கவிதை
உனை நினைத்து
எதை எழுதினாலும்…
அது
கவிதையாகவே தெரிகிறது…
…
கவிதை
எழுத பேனா எடுத்தேன்…
உன் பெயரெழுதி முடித்தேன்…
…
நான் ரசித்த
மிகச் சிறந்த ஓவியம்
நீ என்னை ரசித்தக் காட்சி…
லேபிள்கள்:
வளவன் கவிதைகள்