என்னவளுடன்

உண்மையாகவே
நீ தேவதைதான்...

என்
துன்பங்களில்
மருந்தானாய்

இன்பங்களில்
விருந்தானாய்...

உண்மையாகவே
நீ...

லேபிள்கள்: